July 29 , 2018
2404 days
697
- புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ‘முதலமைச்சரின் ஆரோக்ய அருணாச்சல யோஜனா’ திட்டத்தினை அருணாச்சல பிரதேச அரசு தொடங்க உள்ளது.
- புதிய முதலமைச்சரின் ஆரோக்ய அருணாச்சல யோஜனா இத்திட்டமானது பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் குடிமக்கள் இலவச சுகாதார சேவையினை பெற வழிவகுக்கும்.
- இத்திட்டம் வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள சுகாதார சேவையினை வழங்கும்.
Post Views:
697