உணவின் தொல்பொருளியல், மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் மீதான இந்தியாவின் முதல் தேசிய அளவிலான மாநாடு மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் நடைபெற்றது.
ஆர்கயோ புரோமா (Archaeo Puroma) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு, உணவை கலாச்சாரமாகக் காண்பது மீதான இந்தியாவின் முதல் தேசிய கூட்டமாகவும் கருதப்படுகிறது.
இம்மாநாடு, இந்திய கல்வி மைய அறக்கட்டளை மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் ஊடுருவல் ஆய்வுகள் படிப்புகளுக்கான மையம் ஆகியவற்றால் நடத்தப்பட்டது.