TNPSC Thervupettagam
February 22 , 2021 1377 days 563 0
  • இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனமானது செவ்வந்தி பூச்செடியின்  புதிய செடி வகையான “ஆர்கா சுபா” என்ற ஒன்றை மேம்படுத்தியுள்ளது.
  • இது 2.8% அளவு அதிக கரோட்டீன் பொருள் உள்ளதற்காக அறியப்படுகின்றது.
  • இந்த செடி வகையானது கச்சா கரோட்டீன் பிரித்தெடுக்கப் பட்டதன் காரணமாக அழிந்தாலும் கூட இது அதன் மதிப்பைப் பெற்றிருக்கும்.
  • கச்சா கரோட்டீன் ஆனது மருத்துவத் துறையில் அதிக தேவையுடைய பொருளாக உள்ளது.
  • இந்த செவ்வந்தி செடி வகையானது உயர்தர மஞ்சள் கருவிற்காக கோழி வளர்ப்பில் பயன்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்