TNPSC Thervupettagam

ஆர்க்டிக் கடலை 'மீண்டும் உறையச் செய்தல்'

October 15 , 2024 38 days 104 0
  • பனிக்கட்டி அளவினை "அதிகரித்தல்" மற்றும் ஆர்க்டிக் கடலை "மீண்டும் உறைய வைப்பதற்கு" உதவுகின்ற ஒரு புதுமையான வழியினை அறிவியலாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
  • கடல் நீரைப் பனிக்கட்டியின் மீது பரவச் செய்வதற்கு பொறியாளர்கள் நீரேற்றிகளைப் பயன்படுத்த உள்ளனர், இதனால் இந்நீர் குளிர் காலத்தில் உறைந்து, பனி அடுக்கு தடிமனாகும் என எதிர்பார்க்கப்படும்.
  • இது கோடை காலத்தில் பனி நீண்ட காலம் நீடிப்பதை உறுதி செய்யும்.
  • இந்த நடைமுறை ஹைட்ரஜன் உதவியுடன் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • ஒவ்வொரு தசாப்தத்திலும், ஆர்க்டிக் பெருங்கடலானது அதன் பனியில் சுமார் 13 சதவீதத்தை இழந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்