TNPSC Thervupettagam

ஆர்க்டிக் கடல் வழியாக பயணம் செய்யும் முதல் சரக்குக் கப்பல்

August 26 , 2018 2187 days 677 0
  • 600 கொள்கலன்களை (Containers) சுமந்து செல்லும் ‘வென்டா மெர்ஸ்க்’ கப்பலானது வெப்பமான ஆர்க்டிக் பாதையில் செல்லும் உலகின் முதல் சரக்கு கப்பலாகியுள்ளது.
  • பால்டிக் மற்றும் வடக்கு கடல் பகுதிகளுக்கான உமிழ்வு கட்டுப்பாட்டு பகுதியின் (Emission Control Area-ECA) தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தக் கப்பலானது சோதனை முறையில் தீவிரம் குறைந்த கந்தக எரிபொருளை (ultra-low sulphur fuel-ULSFO) பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.
[caption id="attachment_21021" align="aligncenter" width="594"] The Soro Enshi container ship, operated by A.P. Moller-Maersk A/S, sails from Yangshan Deep Water Port in this aerial photograph taken in Shanghai, China, on Tuesday, July 10, 2018. China told companies to boost imports of goods from soybeans to seafood and automobiles from countries other than the U.S. after trade tensions between the world's two biggest economies escalated into a tariff war last week. Photographer: Qilai Shen/Bloomberg[/caption]
  • இது ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் துறைமுகத்தை விட்டு புறப்பட்டு செப்டம்பர் கடைசியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு செல்லும் வழியில் பயணத்தில் உள்ளது.
  • இது இந்த பாதையின் கடக்கும் திறனின் சாத்தியக் கூறுகளை சரிபார்த்து தரவுகளைச் சேகரிக்கும்.
  • பனிக்கட்டிகள் இருக்கும் காரணத்தால் முன்னர் இந்த பாதை சாத்தியமற்றதாக கருதப்பட்டது. ஆனால் இது தற்பொழுது வெப்பநிலை உயர்வு மற்றும் கப்பல் துறையில் ஏற்பட்ட மேம்பாட்டுடன் இணைந்து சாத்தியம் ஆகியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்