TNPSC Thervupettagam

ஆர்க்டிக்கிலிருந்து வருகை தரும் கடற்கரைப் பறவை

September 20 , 2023 304 days 216 0
  • கோயம்புத்தூரில் உள்ள குறிச்சி குளத்தில் ஒரு செங்கழுத்து உள்ளான் பறவை (ஃபாலரோப்பஸ் லோபாடஸ்) தென்பட்டுள்ளது.
  • இது ஆர்க்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்யும் கரையோரப் பறவையாகும்.
  • ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு இந்தப் பறவை இங்கு தென்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது.
  • கோயம்புத்தூரில் 2012 ஆம் ஆண்டுதான் இந்தப் பறவை இங்கு தென்பட்டதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்