June 7 , 2020
1636 days
646
- மத்திய ஆயுஷ் துறை அமைச்சகமானது “ஆர்செனிக்கம் ஆல்பம்” என்ற ஒரு ஹோமியோபதி மருந்தைப் பரிந்துரை செய்துள்ளது.
- இந்த மருந்தானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் தடுப்புப் பயன்பாட்டிற்காகப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
- இந்த மருந்தானது காய்ச்சி வழங்கப்பட்ட நீரில் ஆர்செனிக்கைக் கொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப் படுகின்றது.
Post Views:
646