TNPSC Thervupettagam
April 19 , 2021 1226 days 900 0
  • தேசிய விண்வெளிப் பயணம் மற்றும் விண்வெளி நிர்வாகத் திட்டம் அல்லது நாசா தனது ஆர்டிமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மீது வெள்ளையர் அல்லாத முதலாவது நபரை அனுப்ப  திட்டமிட்டுள்ளது.
  • கூடுதலாக, நாசா அத்திட்டத்தின் கீழ் நிலவின் மீது ஒரு பெண்ணையும் முதல் முறையாக அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • ஆர்டிமிஸ் திட்டம் என்பது ஒரு மனிதனின் சர்வதேச விண்வெளிப் பயணத் திட்டம் ஆகும்.
  • இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் 2024 ஆம் ஆண்டிற்குள்ளாக நிலவின் தென் துருவப் பகுதிக்கு ஒரு மனித விண்வெளிப் பயணத்தைச் செலுத்துவது என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்