2024 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பிற்கு திருப்பி அனுப்புவதற்கான நாசா அமைப்பின் ஒரு புதிய திட்டத்தின் பெயர் ஆர்ட்டிமிஸ் என்பதாகும்.
நாசா அமைப்பானது 2024 ஆம் ஆண்டு வாக்கில் சந்திரனுக்கு, குறிப்பாக சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு, முதலாவதாக ஒரு பெண்ணையும் அதற்குப் பின் மற்றொரு ஆணையும் அனுப்ப இருக்கின்றது.
இந்தத் திட்டதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அமெரிக்கவாழ் இந்தியரான ராஜா சாரியும் ஒருவராவார்.