ஆர்பிஐ வங்கிக் கட்டுப்பாட்டின் கீழ் UCBs மற்றும் MSCBs
June 26 , 2020 1616 days 648 0
1482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் (UCBs - Urban Cooperative Banks) மற்றும் 58 பல மாநிலக் கூட்டுறவு வங்கிகள் (MSCBs - Multi-State Cooperative Banks) ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட இருக்கின்றன.
இந்த முடிவானது பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசினால் எடுக்கப்பட்டுள்ளது.