TNPSC Thervupettagam

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் 2022

April 12 , 2022 830 days 379 0
  • இந்திய பூப்பந்தாட்ட வீரர் மிதுன் மஞ்சுநாத், 2022 ஆம் ஆண்டு ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்  போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • இப்போட்டி பிரான்ஸ் நாட்டில் நடத்தப் பட்டது.
  • இவர் பிரான்சின் தோமா ஜுனியர் போப்போங் என்பவரிடம் தோல்வியுற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்