TNPSC Thervupettagam

ஆறாவது வெகுஜன அழிவின் அச்சுறுத்தல்

September 28 , 2023 296 days 225 0
  • ஆறாவது வெகுஜன அழிவின் அச்சுறுத்தலைப் பற்றி எச்சரிக்கும் "வாழ்க்கைக் கட்டமைப்பின்" அனைத்துக் கிளைகளையும் மனித இனம் இழந்து வருகிறது.
  • இந்த ஆய்வு ஆனது பெரும்பாலும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தினால் (IUCN) அழிந்து விட்டதாக பட்டியலிடப்பட்ட உயிரினங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டது என்பதோடு மேலும் இது முதுகெலும்பு கொண்ட உயிரினங்கள் (மீன்கள் தவிர்த்து) குறித்தும் கவனம் செலுத்துகிறது.
  • சுமார் 34,600 இனங்களை உள்ளடக்கிய சுமார் 5,400 இனங்களில் 73 இனங்கள் கடந்த 500 ஆண்டுகளில் அழிந்து விட்டன.
  • முந்தைய மில்லியன் ஆண்டுகளில் பதிவான அழிவு விகிதத்தின் அடிப்படையில் நமது மனித இனமானது இரண்டு வகைகளை இழக்க நேரிடும் என்றாலும் ஏற்கனவே நமது மனித இனம் 73 வகைகளை இழந்துவிட்டன.
  • வெகுஜன அழிவு என்பது குறுகிய காலத்தில் 75 சதவீத உயிரினங்களின் இழப்பு என வரையறுக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்