TNPSC Thervupettagam

ஆற்றல் தயாரிக்க புதிய கருவி

September 6 , 2018 2144 days 619 0
  • நடை பயிற்சியின் போதோ அல்லது மித ஓட்டத்தின் போதோ கையசைவில் இருந்து ஆற்றலை தயாரிக்கக் கூடிய கைக்கடிகார அளவில் அணியக்கூடிய  கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்னர்.
  • இக்கருவியினால், ஒரு தனிநபர் உடல்நலத்தை கண்காணிக்கும் அமைப்பை இயக்கும் அளவிற்கு போதுமான ஆற்றலை உருவாக்க முடியும்.
  • இது ஒரு படிக மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது, அழுத்தப்படும் போது மின்சாரத்தை தயாரிக்கவும். அல்லது மின்னூட்டம் செலுத்தப்படும்போது இது வடிவத்தை மாற்றும் தன்மையையும் கொண்டது. இது, ‘அழுத்தமின் விளைவு’ என்றழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்