TNPSC Thervupettagam

ஆற்றல் மாற்றத்திற்கான குறைந்த நிதி ஒதுக்கீட்டு அறிக்கை

June 9 , 2023 535 days 309 0
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமானது (IRENA) ஆற்றல் மாற்றத்திற்கான குறைந்த நிதி ஒதுக்கீடு எனும் அறிக்கையை வெளியிட்டது.
  • புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள், சூரிய ஒளி மின்னுற்பத்தி  மற்றும் கடலோரக் காற்றாலை மின்சாரம் ஆகியவை முதிர்ச்சியடைந்த போட்டித் தன்மையுடன் உள்ளன.
  • கடற்பரப்பு காற்றாலை, ஹைட்ரஜன் மின்பகுப்பான், ஆற்றல் சேமிப்பு மற்றும் வெப்ப விசையியக்கக் குழாய்கள் ஆகியவற்றை மிக அதிவேகமாகவும் மிக அதிக அளவிலும்  பயன்படுத்தப் பட வேண்டியுள்ளது.
  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனின் முன்னேற்றத்தைப் பாராட்டி அதை "ஈடு இணையற்றது " என அது குறிப்பிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில்  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஈர்ப்பு குறியீட்டில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • உலகின் மிகப் பெரிய நான்காவது சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்தளத்தை இந்தியா கொண்டுள்ளது.
  • இந்தியா தனது நிகரச் சுழிய உமிழ்வு இலக்கை 2070 ஆம் ஆண்டிற்குள் அடைய $ 10 டிரில்லியன் நிதியானது தேவைப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்