TNPSC Thervupettagam

ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

June 27 , 2023 390 days 238 0
  • இந்த ஆண்டு 1,83,497 ஆலிவ் ரிட்லி (ஓலிவ நிறச் சிற்றாமைகள்) குஞ்சுகள் தமிழகக் கடற்கரையோரம் கடலில் விடப் பட்டுள்ளன.
  • 2022-23 ஆம் ஆண்டில் கடலில் விடப்பட்ட கடல் ஆமைக் குஞ்சுகளின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையை விட மிக அதிகமாகும்.
  • ஜனவரி முதல் மே மாதம் வரை நீடிக்கும் இவற்றின் இனப்பெருக்கக் காலத்தில் கடலில் விடப் பட்ட ஆமைக் குஞ்சுகளின் எண்ணிக்கையானது 2021-22 ஆம் ஆண்டில் இருந்த 1,72,339 என்ற எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டில் 1,21,289 ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டது முதல் இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சத்தைக் கடந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்