TNPSC Thervupettagam

ஆலிவ் ரிட்லீ ஆமைகள் – அடை காத்தல்

February 19 , 2021 1250 days 610 0
  • மிகப் பெரிய அளவிலான ஆலீவ் ரிட்லீ அடை காத்தல் நிகழ்வானது புதுச்சேரி கடற்கரையில் தொடங்கியுள்ளது.
  • புதுச்சேரிக் கடற்கரையானது இந்த வகை ஆமைகளால் ஒடிசாவிற்குச் செல்ல பயன்படுத்தப் படும் வலசைப் பாதை வழிகளில் ஒன்றாகும்.
  • இந்தக் கடற்கரையானது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 என்ற சட்டத்தின்  முதலாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இந்த ஆமைகள் பொதுவாக பசிபிக் ரிட்லீ கடல் ஆமைகள் எனப்படுகின்றன.
  • இது ஐயூசிஎன் (IUCN) பட்டியலில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஒரு இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • மேலும் இது CITES நிறுவனத்தின் பட்டியல்-I என்பதிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்