TNPSC Thervupettagam

ஆல்பர் டோட்ஜர் அறிவியல் குறியீடு

October 31 , 2022 630 days 320 0
  • 2023 ஆம் ஆண்டு ஆல்பர் டோட்ஜர் (AD) அறிவியல் குறியீட்டில் ஐம்பத்திரண்டு இந்திய விஞ்ஞானிகள் உலகின் முன்னணி இரண்டு சதவீத அறிவியலாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • உலகின் முன்னணி 2 சதவீத அறிவியலாளர்கள் பட்டியலில் இந்தியா 21வது இடத்தில் உள்ள நிலையில் உலகின் தலைசிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் 4,935 நபர்களுடன் அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.
  • 50,245 இந்திய அறிவியலாளர்களுடன் 216 நாடுகளின் அறிவியலாளர்கள் "பொதுத் தர வரிசையில்" பட்டியலிடப்பட்டுள்ளனர்.
  • இது தனிநபர் அறிவியலாளர்களின் அறிவியல் செயல்திறன் மற்றும் அறிவியல் உற்பத்தித் திறன் மதிப்பு கூட்டலின் அடிப்படையிலான தரவரிசை மற்றும் பகுப்பாய்வு அமைப்பு ஆகும்.
  • உலகின் முன்னணி 2 சதவீத அறிவியலாளர்கள் பட்டியலில் ஹார்வர்டு பல்கலைக் கழகம் அதிக எண்ணிக்கையிலான அறிவியலாளர்களைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் ஆகியவை உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்