TNPSC Thervupettagam

ஆளில்லா குட்டி விமானங்கள் – பட்டுவாடா

April 13 , 2019 1959 days 546 0
  • கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆனது “விங்” என்று பெயரிடப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் சேவை வழங்குதலை மேம்படுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நகரத்தில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆளில்லா குட்டி விமானங்கள் உணவு, குளிர் பானங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றை நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று வழங்க விருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்