TNPSC Thervupettagam

ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தடுப்பூசிகள்

December 22 , 2018 2070 days 573 0
  • ஐக்கிய நாடுகளின் விதிமுறைகளின்படி உலகிலேயே முதன்முதலாக குழந்தைகளுக்கு ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தடுப்பூசிகளை வழங்கும் முதல் நாடாக வனுவாட்டு ஆகியுள்ளது.
  • வனூவாட்டுவில் ஒரு மாத வயதுடைய குழந்தை ஒன்றுக்கு ஆளில்லா விமானத்தின் மூலம் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து மூலம் தடுப்பூசி போடப்பட்டது.
  • முன்னதாக நியூ ஹெப்ரட்ஸ் தீவுகள் என்று அறியப்பட்ட வனுவாட்டு ஆனது, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள 83 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவு நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்