TNPSC Thervupettagam

ஆளுநர் விருதுகள் 2024

January 16 , 2025 6 days 77 0
  • 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பிரிவுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் ஆளுநர் விருதுகளைப் பெற உள்ள நபர்களின் பெயர்களைத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
  • இதயங்கள் (கோயம்புத்தூர் மாவட்டம்) மற்றும் ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை மாவட்டம்) ஆகியவை நிறுவனங்களுக்கான ‘சமூக சேவை’ பிரிவில் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • S. இராமலிங்கம் (சென்னை மாவட்டம்), J.ஸ்வர்ணலதா (கோயம்புத்தூர் மாவட்டம்), மற்றும் A. ராஜ்குமார் (மதுரை மாவட்டம்) ஆகியோர் இந்தப் பிரிவில் தனி நபர்களுக்கு ஆன விருதைப் பெற உள்ளனர்.
  • சிட்லபாக்கம் ரைசிங் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை மாவட்டம்) நிறுவனங்களுக்கான ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ பிரிவின் கீழ் இந்த விருதைப் பெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்