TNPSC Thervupettagam

ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் - ஜூலை 30

July 31 , 2024 116 days 126 0
  • போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் (UNODC) ஆனது அடையாளம் கண்டுள்ள மனித கடத்தல் போக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் முறையே 42 மற்றும் 18 சதவீதம் ஆகும்.
  • உலகளவில் மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒரு நபர் குழந்தையாகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Leave No Child Behind in the Fight Against Human Trafficking” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்