TNPSC Thervupettagam

ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30

July 31 , 2019 1887 days 719 0
  • 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஜூலை 30 ஆம் தேதியை ஆள் கடத்தலுக்கு எதிரான வருடாந்திர உலக தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இத்தினமானது ஆள் கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் அவர்களது உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆள் கடத்தல் என்பது கட்டாயத் தொழிலாளர் முறை மற்றும் பாலினச் சுரண்டல்  உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களைக் கடத்துகின்ற ஒரு குற்றமாகும்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஆள் கடத்தல் : உன்னுடைய அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க குரல் கொடு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்