TNPSC Thervupettagam

ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்களின் சர்வதேச தினம் – ஆகஸ்ட் 30

August 30 , 2019 1857 days 431 0
  • ஆள்கடத்தலுக்கு உள்ளானவர்களின் சர்வதேசத் தினம் என்பது பல்வேறு இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அல்லது சட்ட பிரதிநிதிகளுக்குத் தெரியாமல் மோசமான நிலைமைகளில் வாழும் மக்கள் ஆகியோரின் நிலைமை  குறித்த கவனத்தை ஈர்க்கும் ஒரு நாளாகும்.
  • இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த நாள் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ஐ.நா பொதுச் சபையால் நிறுவப்பட்டது.
  • ஆள்கடத்தலுக்கு உள்ளாவதிலிருந்து அனைத்து நபர்களையும்  பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் நாடுகள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதை பரிசீலிக்க இந்த நாள் அனுமதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்