TNPSC Thervupettagam

ஆழக் கடற்படுகையில் அகழ்வாராய்ச்சி

August 23 , 2017 2683 days 892 0
  • மத்திய இந்தியப்பெருங்கடலின் கடற்படுகையில் உள்ள பல்உலோகத் திரளைகளை (Polymetallic Nodules) ஆகழ்வாராய்ச்சி செய்து எடுப்பதற்கான இந்தியாவின் தனியுரிமையினை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச கடற்படுகை ஆணையம் (International Sea bed Authority) தான் சர்வதேசக் கடற்பகுதியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்கான உரிமைகளை நிர்ணயிக்கிறது.
  • ஆகஸ்ட் 18 அன்று ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்ற ஐ.எஸ்.ஏ (ISA) வின் 23 வது கூட்டத்தில் இந்தியாவிற்கான இந்த உரிமைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Sciences) மூலமாக பல்உலோகத் திரளைகளினை அகழ்வாராய்ச்சி செய்தலையும் அதைப் பயன்படுத்துதலையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்