TNPSC Thervupettagam

ஆழ்கடலில் உள்ள பெரும்பல் சுறாவின் பல்

December 28 , 2023 203 days 163 0
  • ஆழ்கடலில் படிமமாக்கப்பட்ட வடிவிலான பெரும்பல் சுறாவின் பல்லானது ஒரு சிறிய கடல் ஆய்வாளர் குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது.
  • வாயிலிருந்து பிரிந்து அது விழுந்த இடத்திலேயே பல் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • பெரும்பல் சுறா, மிகப் பெரிய வேட்டையாடும் இனங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
  • இது 4 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் சுற்றித் திரிந்ததாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்