TNPSC Thervupettagam

ஆவடி மாநகராட்சி

June 19 , 2019 1858 days 1099 0
  • 06.2019 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சிறப்பு நிலை நகராட்சியானது 15வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
  • இந்தப் புதிய மாநகராட்சியானது ஒரு மேயர், ஒரு ஆணையம், ஒரு நிலைக் குழு, செயல்பாட்டுக் குழு மற்றும் ஒரு ஆணையரைக் கொண்டிருக்கும்.
  • தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 என்ற சட்டத்தின் விதிமுறைகள் எந்தவொரு விதத்திலும் ஆவடிக்குப் பொருந்தாது.
  • ஆவடி மாநகராட்சியின் விதிமுறைகள் கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழகச் சட்டம், 1981 ஆகியவற்றுடன் பொருந்தி அமைவதாக உள்ளது. எனவே ஆவடி மாநகராட்சிக்காக கோயம்புத்தூர் நகர மாநகராட்சிக் கழகச் சட்டம், 1981-ன் விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
  • சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், நாகர்கோவில் மற்றும் ஓசூர் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள இதர மாநகராட்சிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்