TNPSC Thervupettagam

ஆவாஸ் திவாஸ் மற்றும் ஆவாஸ் வாரம் - நவம்பர் 20

November 29 , 2020 1370 days 474 0
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி “ஆவாஸ் திவாஸ்” என்று கொண்டாட முடிவு செய்யப் பட்டுள்ளது.
  • இது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டதை நினைவு கூருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது  2022 ஆம் ஆண்டிற்குள் “அனைவருக்கும் வீட்டு வசதி” (Housing for All) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்