TNPSC Thervupettagam

ஆஸர்பெய்ஜான் கிராண்ட் பிரி

May 10 , 2018 2424 days 744 0
  • உலக சாம்பியனான லூவிஸ் ஹாமில்டன், 2018 ஆம் ஆண்டின் அசர்பைஜான் கிராண்ட் பிரியில் முதல் வெற்றியைப் பெற்றதோடு போட்டியின் தலைவர் பட்டத்தையும் (Leader of the Title Race) பெற்றுள்ளார்.
  • 2018 ஆம் ஆண்டின் அசர்பைஜான் கிராண்ட் பிரி என்பது, அசர்பைஜானின் பக்குவிலுள்ள (Baku), பக்கு நகர சுற்றில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயப் போட்டியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்