உலக சாம்பியனான லூவிஸ் ஹாமில்டன், 2018 ஆம் ஆண்டின் அசர்பைஜான் கிராண்ட் பிரியில் முதல் வெற்றியைப் பெற்றதோடு போட்டியின் தலைவர் பட்டத்தையும் (Leader of the Title Race) பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டின் அசர்பைஜான் கிராண்ட் பிரி என்பது, அசர்பைஜானின் பக்குவிலுள்ள (Baku), பக்கு நகர சுற்றில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயப் போட்டியாகும்.