வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் ஆஸ்காருக்கு அனுப்பப்படும் திரைப்படமாக “What will People Say” என்ற படத்தை அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாக நார்வே தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த படத்தில் அசாமின் கோயல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அடில் ஹீஸைன் நடித்துள்ளார்.
இதற்கு முன்னர் இதே பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுக்கு மொத்தமுள்ள 29 படங்களிலிருந்து “Village Rockstars” திரைப்படமானது 12 பேர் கொண்ட இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பால் (Film Federation of India-FII) தேர்ந்தெடுக்கப்பட்டது.