TNPSC Thervupettagam
May 1 , 2021 1182 days 575 0
  • 93வது அகாடெமி விருது வழங்கும் விழா ஏப்ரல் 25 அன்று நடைபெற்றது.
  • இவ்விழாவானது லாஸ் ஏஞ்செல்சிலிலுள்ள டால்பி திரையரங்கம் மற்றும் யுனியன் ஸ்டேசன் ஆகிய இரு இடங்களிலிருந்து ஒளிப்பரப்பப் பட்டது.
  • நொமேட்லாண்ட் படமானது சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்குநர் (சோலி சாவோ, நொமேட்லாண்ட் – வெற்றியாளர்)  மற்றும் சிறந்த நடிகை (மெக்டார்மண்ட்) ஆகியவற்றிற்காக ஆஸ்கார் விருதுகளை குவித்துள்ளது.
  • “The Father” (தி ஃபாதர்) என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை அந்தோனி ஹாப்கின்ஸ் பெற்று உள்ளார்.
  • ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட வடிவமைப்பிற்காக டேவிட் பிஞ்செர்சின்மேங்க்” (Mank)  என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்