TNPSC Thervupettagam
July 27 , 2020 1493 days 613 0
  • நாசாவானது டிசம்பர் 2023 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலிருந்து ஆஸ்ட்ரோஸ் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இது அந்தக் கண்டத்திற்கு மேலே உள்ள காற்றோட்டங்களைக் கண்காணித்திட மூன்று வாரங்கள் வரை அங்கு அவதானிக்க உள்ளது.
  • ஆஸ்ட்ரோஸ் என்பது துணை மில்லிமீட்டர் அலைநீளங்களாக உயர் நிறமாலை பிரிதிறன் கண்காணிப்புக்கான ஒரு வானியற்பியல் வளியடுக்கு மண்டலத் தொலைநோக்கி ஆகும்.
  • இது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவிலான பலூன்களை வளி அடுக்கு மண்டலத்திற்கு (stratosphere) அனுப்பும்.
  • இது பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒளியின் அலைநீளங்களைக் கண்டறியும்.
  • இந்தப் பலூனானது ஹீலியத்தால் நிரப்பப்பட உள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்