TNPSC Thervupettagam

ஆஸ்திரியாவின் கிராண்ட் பிரிக்ஸ்

July 4 , 2018 2208 days 639 0
  • ஆஸ்திரியாவில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ரெட் புல்லினுடைய மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் வெற்றி பெற்றுள்ளார்.
  • பெராரியினுடைய கிமி ராய்க்கோனென் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
  • பெராரியினுடைய செபஸ்டெய்ன் வெட்டல் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
  • காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மெர்சிடசின் லிவிஸ் ஹாமில்டன் போட்டியிலிருந்து விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்