TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய ஓபன் 2019

January 28 , 2019 2131 days 703 0
  • 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதான ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்னில் முடிவுற்றது.
  • 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:
பிரிவு வெற்றியாளர்கள்
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
நோவாக் ஜோகோவிக் (செர்பியா)
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு
நோமி ஓஸாகா ஆப் (ஜப்பான்)
  • ஆண்கள் இரட்டையர் பிரிவு
பியரி – ஹீகெஸ் ஹெர்பெரிட் மற்றும் நிக்கோலஸ் மகூட் (பிரான்ஸ்)
  • பெண்கள் இரட்டையர் பிரிவு
சமந்தா ஸ்டோசூர் (ஆஸ்திரேலியா) மற்றும் சாங் சுயாய் (சீனா)
  • கலப்பு இரட்டையர்
பர்போரா கிரேஜிகோவா (செக் குடியரசு) மற்றும் ராஜீவ் ராம் (அமெரிக்கா)
  • ஆஸ்திரேலிய ஓபனில் 7 பட்டங்களை வென்ற முதலாவது நபராக செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிக் உருவெடுத்துள்ளார்.
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியைத் தவிர பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகியவை இதர கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்