ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்காக காத்திருந்த ஒரு 44 ஆண்டுகாலக் காத்திருப்பிற்கு ஆஷ் பார்டி முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
இவர் அமெரிக்கரான டானியெலி கோலின்ஸ் என்பவரை வீழ்த்தித் தனது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
1978 ஆம் ஆண்டில் மகளிர் போட்டியில் சிறிஸ் ஓ நீல் என்பவர் வெற்றி பெற்ற பிறகு, இந்தப் போட்டியை வென்றுள்ள முதல் ஆஸ்திரேலியராக பார்டி மாறியுள்ளார்.