TNPSC Thervupettagam

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி – 2022

February 1 , 2022 900 days 478 0
  • 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து நடால் தனது 2வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றார்.
  • 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ரஃபேல் நடால் பெற்றார்.
  • நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு முறை வெற்றி பெற்ற 4வது நபராகவும் நடால் மாறியுள்ளார்.
  • கென் ரோஸ்வால் மற்றும் பெடரர் ஆகியோரையடுத்து ஓபன் சகாப்தத்தில் (1970 முதல்) ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற 3வது வயதான மனிதரும் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்