TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவின் "STEM துறைகளின் சூப்பர் ஸ்டார்கள்"

December 5 , 2022 595 days 233 0
  • ஆஸ்திரேலியாவின் STEM துறைகளின் சூப்பர் ஸ்டார்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 60 அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் கணிதவியலாளர்களில் மூன்று இந்திய வம்சாவளிப் பெண்களும் இடம் பெற்று உள்ளனர்.
  • அந்த மூன்று இந்திய வம்சாவளிப் பெண்கள் - நீலிமா கடியாலா, டாக்டர் அனா பாபு ரமணி மற்றும் டாக்டர் இந்திராணி முகர்ஜி ஆகியோர் ஆவர்.
  • இது அறிவியலாளர்களைப் பற்றிய சமூகத்தின் பாலினம் சார்ந்த அனுமானங்களைத் தகர்த்து, பெண்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பாலினம் சாராத நபர்கள் மீதுள்ள பொது மக்களின் கருத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னெடுப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்