ஆஸ்திரேலியாவின் ஆடவருக்கான டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் விருது
January 1 , 2023
568 days
300
- பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே என்பவரை கௌரவிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ஷேன் வார்னே ஆடவருக்கான டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் விருதானது ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகளில் ஒன்றாக வழங்கப்படும்.
- வார்னே 2005 ஆம் ஆண்டில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஒருமுறை 2006 ஆம் ஆண்டில் இந்த விருதினை வென்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1216.png)
Post Views:
300