TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவின் ஆடவருக்கான டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் விருது

January 1 , 2023 568 days 299 0
  • பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே என்பவரை கௌரவிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • ஷேன் வார்னே ஆடவருக்கான டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் விருதானது ஆண்டு தோறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகளில் ஒன்றாக வழங்கப்படும்.
  • வார்னே 2005 ஆம் ஆண்டில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஒருமுறை 2006 ஆம் ஆண்டில் இந்த விருதினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்