ஆஸ்திரேலியாவின் சதுரக் கிலோமீட்டர் தொகுப்புப் பாதை கண்டுபிடிப்பான் (ASKAP)
December 9 , 2020 1452 days 514 0
இது காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை ரேடியோ தொலைநோக்கியாகும்.
சமீபத்தில் இந்தத் தொலைநோக்கியானது “பிரபஞ்சத்தின் ஒரு புதிய வரைபடத்தை” உருவாக்குவதற்காக ஏறத்தாழ 300 மணி நேரங்களில் 300 மில்லியன் அண்டங்களை ஆராய உதவியுள்ளது.