TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவின் புதிய கிரிக்கெட் பயிற்சியாளர்

May 9 , 2018 2424 days 844 0
  • கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ஆஸ்திரேலியாவின் தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயற்சியாளராக முன்னாள டெஸ்ட் தொடக்க கிரிக்கெட் வீரரான ஜஸ்டின் லாங்கரை (Justin Langer) கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு (Cricket Australia) நியமித்துள்ளது.

  • கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பானது ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் அமைப்பாகும்.
  • ஜஸ்டின் லாங்கர் நான்கு ஆண்டு காலத்திற்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவரது பதவிக் காலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இரு ஆஷஸ் தொடர்களிலும் , 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பையிலும், 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக டி20 கோப்பையிலும் விளையாட உள்ளது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்