TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியாவில் அதிதிறன் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் (Super Security Home Affairs Ministry)

July 19 , 2017 2728 days 1126 0
  • ஆஸ்திரேலியா தனது பாதுகாப்புக்குத் தீவிர அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் சூப்பர் மினிஸ்ட்ரி எனப்படும் அதிதிறன் அமைச்சகத்தை (Super Security Home Affairs Ministry) உருவாக்கியுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க நாட்டின் சட்ட அமலாக்கம், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருத்தங்களை ஏற்படுத்தி உள்ளது.
  • உள்நாட்டு உளவு நிறுவனம், மத்தியக் காவல்துறை, சுங்கத்துறை மற்றும் குடியேற்றத் துறை ஆகியவற்றை இணைத்து ஒரே அதிதிறன் அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்