TNPSC Thervupettagam

ஆஸ்பின் கோப்பை - 2018

October 10 , 2018 2110 days 581 0
  • உலகின் இளையோர் சாம்பியனான எகிப்தைச் சேர்ந்த முஸ்தபா அஸால் என்பவரைத் தோற்கடித்து ஆஸ்பின் கோப்பை 2018-ஐ இந்தியாவின் விக்ரம் மல்ஹோத்ரா வென்றுள்ளார்.
  • இது கனடாவின் சார்லோட்டி டவுனில் நடைபெற்ற வல்லுநர் ஸ்குவாஷ் கூட்டமைப்பின் சேலஞ்சர் சுற்றுப்பயணம் ஆகும்.
  • இது விக்ரமின் ஒட்டுமொத்த ஏழாவது PSA (Professional Squash Association) பட்டம் மற்றும் இவ்வருடத்தின் அவரது இரண்டாவது பட்டமுமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்