TNPSC Thervupettagam

இ-சக்தி (E-Shakti)

August 9 , 2017 2716 days 1581 0
  • இ-சக்தி திட்டம் நபார்டு வங்கியின் முன்னோடித் திட்டம் ஆகும்.
  • இதன் பிரதான நோக்கம் சுயஉதவிக் குழுக்களை மின்னணு மயமாக்குதல் ஆகும்.
  • சுய உதவி குழுக்கள் பின்பற்றி வரும் கணக்குப் புத்தகங்களின் தரத்தினை மேம்படுத்தவும், அவர்களுக்கான கடன் வழங்குதல் குறித்த முடிவெடுத்தலினை எளிமைப் படுத்துவதற்காக வங்கிகளுக்கு உதவுதலும் இந்த முன்னோடித் திட்டம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்