TNPSC Thervupettagam
April 20 , 2021 1374 days 764 0
  • மதராஸ் ஐ.ஐ.டி நிறுவனத்தின் உதவி பெறும் ஒரு புத்தாக்க தொடக்க நிறுவனமான இ-பிளேன் என்ற நிறுவனமானது நகர்ப்புறப் பயணத்திற்காக வேண்டி ஒரு பறக்கும் டாக்ஸியை வடிவமைத்துள்ளது.
  • இது மக்களைத் தங்கள் அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு
    • 10 மடங்கு வேகமாக,
    • பாதுகாப்பாக,
    • குறைந்த பொருளாதார செலவில்,
    • சத்தமில்லாமல் மற்றும்
    • சுற்றுச்சூழல் பாதிப்பில்லாதவாறு கொண்டு செல்ல முடியும்.
  • பேட்டரி மூலம் இயங்கும் இந்த டாக்ஸியானது 200 கிலோ தாங்குசுமை கொண்டிருக்கும்.
  • இது இரண்டு பயணிகளுக்கு இடமளிக்கும்.
  • இதன் இறுதி முன்மாதிரி 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்