TNPSC Thervupettagam

இ.ஸ்ரீதரன் குழு

June 28 , 2018 2216 days 670 0
  • நாட்டில் மெட்ரோ ரயில் அமைப்புகள் குறித்தத் தரங்களை வகுக்க அமைக்கும் குழுவிற்கு பிரதம அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இக்குழுவின் தலைவர் இ.ஸ்ரீதரன் (பிரபலமாக அறியப்படுகிற இந்தியாவின் மெட்ரோ மனிதன்) ஆவார்.
  • நாட்டில் மெட்ரோ இரயில் அமைப்புகளால் பின்பற்றப்படும் பல்வேறு கூறுகளுக்கான ஒரே மாதிரியான தரங்களை இக்குழு கொண்டு வர உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்