TNPSC Thervupettagam

இக்தியோபிஸ் ஸ்ப்

June 30 , 2024 12 hrs 0 min 16 0
  • அஸ்ஸாம் மாநிலத்தில் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் உள்ள விலங்கினங்களின் பட்டியலில் கால்கள் இல்லாத இருவாழ்வி இனம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
  • அசாமின் வனவிலங்கு அதிகாரிகள் முதன்முறையாக புலிகள் வளங்காப்பகத்தில் கோடுகள் கொண்ட சிசிலியன் - சிறுகண் காலிலி (Ichthyophis spp) - இனம் இருப்பதாகப் பதிவு செய்துள்ளனர்.
  • கால்களற்ற நீர்நில வாழ்விகளான (இருவாழ்விகள்) இந்த சிசிலியன்கள் தங்கள் வாழ் நாளின் பெரும்பகுதியை மண்ணுக்கு அடியில் கழிக்கின்றன.
  • புலிகள் வளங்காப்பகத்தில் சுமார் 24 வகையான இருவாழ்வி இனங்கள் மற்றும் 74 வகையான ஊர்வன இனங்கள் உள்ளன.
  • இந்தியாவில் காணப்படும் சுமார் 29 வகையான கடல் ஆமைகள் மற்றும் நன்னீர் ஆமைகளில் 21 இனங்களும் இந்தப் பகுதியில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்