TNPSC Thervupettagam

இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation, OIC)

July 27 , 2017 2531 days 937 0
  • இந்தியாவின் பசு-பாதுகாப்புக் குழுக்கள், மக்கள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதல்கள் பற்றி இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation - OIC) கவலை தெரிவித்தது. மேலும், இத்தகைய தாக்குதல்களைக் கண்டித்து அவ்வமைப்பு நிறைவேற்றிய தீர்மானங்களை இந்திய அரசு நிராகரித்துள்ளது .
  • இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்புஎன்பது, 57 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பு. இது1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இதன் நிர்வாக மையம் , சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் (Jeddah) அமைந்துள்ளது.
  • இசுலாமிய மக்களின் நலன்களைக் காப்பதும் , சர்வதேச அமைதி மற்றும் இணக்கத்தை ஊக்குவிப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும் .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்