TNPSC Thervupettagam

இசுலாமிய முதல் காஷ்மீரக பெண் விமானி

September 1 , 2018 2180 days 635 0
  • 30 வயதான இராம் ஹபீப் காஷ்மீரின் முதல் இசுலாமிய பெண் விமானியாக ஆனார்.
  • தன்வி ரெய்னாவை பின்தொடர்ந்து இராம் விமானியாக ஆனார். காஷ்மீரி பண்டிதரான தன்வி ரெய்னா அவர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் பெண் விமானியாக ஏர் இந்தியாவில் 2016ல் பணியில் சேர்ந்தார்.
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், காஷ்மீரைச் சேர்ந்த 21 வயதான ஆயிஷா அஜீஸ் இந்தியாவின் இளைய பயிற்சி விமானியாக ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்