TNPSC Thervupettagam
March 26 , 2025 5 days 42 0
  • வயலின் இசைக் கலைஞரான R.K. ஸ்ரீராம்குமார் இந்த ஆண்டிற்கான சென்னை இசை அகாடமியின் சங்கீத கலாநிதி விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இதில் நடனக் கலைஞர் ஊர்மிளா சத்தியநாராயணா நிருத்ய கலாநிதி விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இதில் சங்கீத கலா ஆச்சார்யா விருதுகள் ஆனது பாடகி சியாமளா வெங்கடேஸ்வரன் மற்றும் தவில் வித்துவான் T.R. கோவிந்தராஜனுக்கு வழங்கப்பட உள்ளன.
  • இதில் TTK விருதுகள் ஆனது கதகளி நடனக் கலைஞர் மாடம்பி சுப்பிரமணிய நம்பூதிரி மற்றும் வீணை கலைஞர்கள் J.T.ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்